Home » » வில்லி வேடத்தில் நடிக்கும் பூனம் பஜ்வா

வில்லி வேடத்தில் நடிக்கும் பூனம் பஜ்வா

Written By Unknown on Friday 6 June 2014 | 15:56

தமிழில் ‘சேவல்’ படம் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதன் பிறகு ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ போன்ற படங்களில் நடித்தார்.
தமிழில் வாய்ப்புகள் கிடைத்தாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார்.
இதுவரை கதாநாயகியாக நடித்து வந்த பூனம் பஜ்வா தற்போது வில்லி வேடத்தில் நடிக்கிறார். லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் தான் அவர் வில்லியாக வருகிறார்.
இப்படம் முழுவதும் வருவது மாதிரியான வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதால், இந்த கேரக்டர் தன்னை அழுத்தமாக நிரூபிக்கும் என்று நம்புவதாக பூனம் பஜ்வா கூறியுள்ளார்.
ஜாலியான காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தீபாவளிக்கு முன்பே படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

poonam bajwa re entry in tamil Show online , poonam bajwa re entry in tamil tamil show online , poonam bajwa re entry in tamil show download , Watch poonam bajwa re entry in tamil online streaming , Watch poonam bajwa re entry in tamil vijay tv show online , poonam bajwa re entry in tamil show today online , poonam bajwa re entry in tamil today online ,poonam bajwa re entry in tamil show live ,poonam bajwa re entry in tamil show title song video online ,Watch poonam bajwa re entry in tamil Show online , poonam bajwa re entry in tamil08.06.2014 Show ,poonam bajwa re entry in tamil Schedule List , 08.06.2014poonam bajwa re entry in tamil08.06.2014 hot tamil cinema news Show online , hot tamil cinema news tamil show online , hot tamil cinema news show download , Watch hot tamil cinema news online streaming , Watch hot tamil cinema news vijay tv show online , hot tamil cinema news show today online , hot tamil cinema news today online ,hot tamil cinema news show live ,hot tamil cinema news show title song video online ,Watch hot tamil cinema news Show online , hot tamil cinema news 08.06.2014 Show ,hot tamil cinema news Schedule List , 08.06.2014hot tamil cinema news 08.06.2014

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive