ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி பெரிய டாக்டர். ஆனால் மகளின் சினிமா கேரியருக்காக தனது கேரியரையே கேள்விக்குறியாக்கி விட்டு கோடம்பாக்கத்தில் மகளுடன் வளைய வந்து கொண்டிருக்கிறார். அதோடு, த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனைப்போன்று எத்தனை பெரிய டைரக்டராக இருந்தாலும் அவர்களைச் சென்று சந்தித்து மகளுக்கு சான்ஸ் கேட்கக்கூடிய அளவுக்கு துணிச்சலான பெண்மணி.
தற்போது ஹன்சிகாவை தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வைத்து வரும் அவர் அடுத்தபடியாக தனது தாய்மொழியான இந்தியிலும் முன்னணி நடிகையாக்க வேண்டும் என்ற திட்டமும் வைத்திருக்கிறார். ஆனால் திடீரென்று ஹன்சிகா, சிம்புவுடன் காதலில் விழுந்தபோது தனது திட்டமெல்லாம் தவிடுபொடியாகி விடுமோ என்று தடுமாறி நின்றாராம் மோனா.
அதையடுத்து, காதலர்களை எப்படி பிரிப்பது என்று தீவிரமாக யோசித்தவர், பிரித்தால் இன்னும் நெருக்கமாகி விடுவார்கள். அதனால் விட்டுப்பிடித்தால் அவர்களாகவே விலகி விடுவார்கள் என்று ஹன்சிகாவுக்கு போட்டு வைத்திருந்த லகானை ப்ரீயாக விட்டுள்ளார். விளைவு, அவர் நினைத்தது போலவே வாலு படத்தில் நடித்தபோது உருவான காதல் அப்படத்தை முடிப்பதற்குள் முறிந்து போனது.
ஆக, தான் போட்ட கணக்கு சரியாகி விட்டதால், இப்போது மீண்டும் மகளின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் வேலைகளில் இறங்கியுள்ள மோனா, ஹன்சிகா மீது பாராமுகம் காட்டும் விஜய், அஜீத் போன்ற நடிக்களின் படங்களில் மீண்டும் அவரை நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அதேபோல், குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்த ஹன்சிகாவை அங்கு முன்னணி ஹீரோயினியாக்கும் அதிரடி முயற்சிகளிலும் அடுத்து இறங்கப்போகிறாராம் மோனா மோத்வானி.
hansika Stillshansika Movie Posters ,hansika images , hansika Gallery , hansikahansika wallpapers , hansika First look , hansika Boobs Show ,hansika Hot Pictures , hansika Hot Stills , hansika Hot Wallpapers , hansika Sexy Stills , hansika Spicy Stills , hansika HQ Wallpapers No Watermarks ,hansika Without watermark ,hansika Latest Stills ,hansika Sexy Images ,hansika Cleavage Images ,hansika Gorgeous Images ,hansika Navel Show ,hansika Nude Stills ,hansika Bikini Stills ,hansika Breast Stills ,hansika Breast Show ,hansika Nake Stills ,hansika Lip Kiss.
0 comments:
Post a Comment