Home » » ரஜினி உடன் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா!

ரஜினி உடன் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா!

Written By Unknown on Friday 18 July 2014 | 07:07

த்ரிஷா திரையுலகுக்கு வந்து ஏறக்குறைய 25 வருடங்கள் ஆகின்றன. பிரசாந்த் 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் ப்ரண்ட் வேடத்தில் தலைகாட்டினார். அப்போது அவர் ரிச் கேர்ள் என்ற சொல்லப்படுகிற துணை நடிகையாக இருந்தார்.
அதன் பிறகு மாடலிங் செய்ய ஆரம்பித்தார். இடையில் மிஸ்.சேலம், மிஸ்.சென்னை போன்ற அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு லேசா லேசா என்ற படத்தில் ஷாமுக்கு ஜோடியாக நடிக்க வைத்து த்ரிஷாவை அறிமுகப்படுத்தினார் ப்ரியதர்ஷன். அதன் பிறகு முன்னணி நடிகையான த்ரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தார்.
இவ்விரு மொழிகள் தவிர கட்டா மிட்டா என்ற ஹிந்திப்படத்திலும் நடித்தார். கன்னட மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார் த்ரிஷா.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை படு பிஸியாக இருந்த த்ரிஷாவுக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லை. இடையில் தெலுங்கு நடிகர் உடனான காதல் கிசுகிசு வேறு. இந்நிலையில், த்ரிஷா தன்னுடைய நிறைவேறாத ஆசையை வெளியிட்டிருக்கிறார்.
என்ன ஆசை? ஒரு படத்திலாவது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டுமாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த ஆசையை வெளிப்படுத்தி வருகிறார் த்ரிஷா.

rajinikanth trisha Show online , rajinikanth trisha tamil show online , rajinikanth trisha show download , Watch rajinikanth trisha online streaming , Watch rajinikanth trisha vijay tv show online , rajinikanth trisha show today online , rajinikanth trisha today online ,rajinikanth trisha show live ,rajinikanth trisha show title song video online ,Watch rajinikanth trisha Show online , rajinikanth trisha20.07.2014 Show ,rajinikanth trisha Schedule List , 20.07.2014rajinikanth trisha20.07.2014

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive