Home » » விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்

விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்

Written By Unknown on Saturday, 19 July 2014 | 23:30

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் விஜய் நடித்து வரும் கத்தி படம் முடிந்தவுடன் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். சரித்திர கதையும், இன்றைய சமூக கதையும் இணைந்த பேண்டஸி படம். இதில் சரித்திர கால கதையில் விஜய்யுடன் மாஜி ஹீரோயின் ஸ்ரீதேவி நடிப்பது உறுதியானது.

விஜய் ஜோடியாக தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா இந்த மூவரில் ஒருவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்ருதி நடிப்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்தபோதும். அதனை தற்போதுதான் ஸ்ருதி தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். "சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் சாருடன் நடிக்க இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சரித்திர கதையில் நடிக்கும் ஆசை இருந்தது. அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார். படத்தில் விஜய்க்கு இன்னொரு ஜோடியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

shruti hassan act with vijay Show online , shruti hassan act with vijay tamil show online , shruti hassan act with vijay show download , Watch shruti hassan act with vijay online streaming , Watch shruti hassan act with vijay vijay tv show online , shruti hassan act with vijay show today online , shruti hassan act with vijay today online ,shruti hassan act with vijay show live ,shruti hassan act with vijay show title song video online ,Watch shruti hassan act with vijay Show online , shruti hassan act with vijay20.07.2014 Show ,shruti hassan act with vijay Schedule List , 20.07.2014shruti hassan act with vijay20.07.2014 shruti hassan next movie with vijay Show online , shruti hassan next movie with vijay tamil show online , shruti hassan next movie with vijay show download , Watch shruti hassan next movie with vijay online streaming , Watch shruti hassan next movie with vijay vijay tv show online , shruti hassan next movie with vijay show today online , shruti hassan next movie with vijay today online ,shruti hassan next movie with vijay show live ,shruti hassan next movie with vijay show title song video online ,Watch shruti hassan next movie with vijay Show online , shruti hassan next movie with vijay20.07.2014 Show ,shruti hassan next movie with vijay Schedule List , 20.07.2014shruti hassan next movie with vijay20.07.2014

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive