யப்பான் நாட்டில் ஒரு ஹோட்டலில் பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்கள் மேல் உணவினை படைத்து பின் உட் கொள்கின்றார்கள்.
அதிலும் விதம் விதமான பெண்கள் காணப்படுவார்கள் எமக்கு வேண்டிய உணவு பெண்ணை தெரிவு செய்ய முடியும்.
எவ்வளவு நேரம் அங்கு இருக்கின்றோமா அவ்வளவுக்கு பணம் செலுத்த வேண்டும்.
என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? இது யாப்பான் நாட்டில் காணப்படும் மரபு வழியிலான கலாச்சார முறையாகும்.
இக் கலாச்சார நடைமுறை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment