Home » » வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தை வாங்கியது ஸ்டூடியோ கிரீன்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தை வாங்கியது ஸ்டூடியோ கிரீன்

Written By Unknown on Thursday, 8 May 2014 | 15:07

சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமன்னா படத்தின் ரீமேக். சந்தானத்தின் ஹோம்மேட் பிலிம்சும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரித்துள்ளது. ஹீரோயினாக புதுமுகம் அஸ்னா சவேரி நடித்துள்ளார். சந்தானத்தின் நண்பரும் காமெடி நடிகருமான ஸ்ரீநாத் இயக்கி உள்ளார். படத்திற்கு நேற்று (மே 8) தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது. படத்தை பார்த்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தானே படத்தை வாங்கிக் கொள்வதாக கூறினார். இதற்கான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. வருகிற 10ந் தேதி படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham Show online , Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham tamil show online , Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham show download , Watch Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham online streaming , Watch Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham sun tv show online , Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham show today online , Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham today online ,Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham show live ,Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham show title song video online ,Watch Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham Show online , Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham08.05.2014 Show ,Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham Show , 08.05.2014Sudio Green releasing Vallavanukku Pulluyum Ayutham08.05.2014 santhanam romance with actress Show online , santhanam romance with actress tamil show online , santhanam romance with actress show download , Watch santhanam romance with actress online streaming , Watch santhanam romance with actress sun tv show online , santhanam romance with actress show today online , santhanam romance with actress today online ,santhanam romance with actress show live ,santhanam romance with actress show title song video online ,Watch santhanam romance with actress Show online , santhanam romance with actress08.05.2014 Show ,santhanam romance with actress Show , 08.05.2014santhanam romance with actress08.05.2014

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive