Home » » தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் அமலாபால்! ஆனால் அவரை புக் பண்ணத்தான் ஆளில்லை!!

தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் அமலாபால்! ஆனால் அவரை புக் பண்ணத்தான் ஆளில்லை!!

Written By Unknown on Saturday, 10 May 2014 | 19:37

ஜூன் 12-தேதி இயக்குனர் விஜய்-அமலாபால் திருமணம் நடைபெறயிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையே டைரக்டர் விஜய் சைவம் பட வேலைகளிலும், அமலாபால் தனது கைவசம் உள்ள வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சில பட வேலைகளிலும் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு அமலாபால் நடிக்க மாட்டார் என்று ஆரம்பத்தில் செய்தி பரவியது. ஆனால், இப்போதோ அதுபற்றி தன்னிடம கேட்டவர்களிடம், நடிப்புக்கு திருமணம் ஒரு தடையே இல்லை. தொடர்ந்து நான் நடித்துக்கொண்டிருப்பேன் என்று கூறி வருகிறார் அமலாபால். அதனால்தான் தன் மீது ஒரு தெலுங்கு படாதிபதி அவதூறு பரப்பியபோதுகூட உடனடியாக களத்தில் இறங்கி அதற்கு பதில் கொடுத்து தனது பெயர் கெட்டுப்போகாத வண்ணம் பார்த்துக்கொண்டார் அமலாபால்.

மேலும்,. தான் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கயிருப்பதை அவர் சில அபிமான டைரக்டர்களிடம் கூறி வந்தபோதும், எந்த டைரக்டரும் படம் தருவதாக அமலாபாலிடம் சொல்லவில்லையாம். திருமணத்திற்கு பிறகு நடிகைகள் மீதான கிரேஸ் குறைந்து விடும் என்பதால் இனி அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடியாது என்ற முடிவுக்கே வந்து விட்டார்களாம.

இருப்பினும், தமிழ், தெலுங்கு சினிமாக்கள் தன்னை கைவிட்டாலும் தனது தாய்மொழியான மலையாள சினிமா ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அமலாபால், தனது இமேஜை பாதிக்காத குடும்பப் படங்களில் தொடர்ந்து நடிக்கும் முடிவில் உள்ளாராம்.

Amala paul likes to act after marriage also Show online , Amala paul likes to act after marriage also tamil show online , Amala paul likes to act after marriage also show download , Watch Amala paul likes to act after marriage also online streaming , Watch Amala paul likes to act after marriage also sun tv show online , Amala paul likes to act after marriage also show today online , Amala paul likes to act after marriage also today online ,Amala paul likes to act after marriage also show live ,Amala paul likes to act after marriage also show title song video online ,Watch Amala paul likes to act after marriage also Show online , Amala paul likes to act after marriage also11.05.2014 Show ,Amala paul likes to act after marriage also Schedule List , 11.05.2014Amala paul likes to act after marriage also11.05.2014

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive