Home » » தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படும் காமசூத்ரா நாயகி ஷெர்லின் சோப்ரா!

தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படும் காமசூத்ரா நாயகி ஷெர்லின் சோப்ரா!

Written By Unknown on Saturday, 26 April 2014 | 23:30

தெலுங்கு சினிமாவில் வேந்தி மாப்பு என்ற படத்தில் அறிமுகமானவர்தான் ஷெர்லின் சோப்ரா. அதையடுத்து இந்திக்கு சென்று கவர்ச்சி புயலாகி பெரும் கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் கடைசியாக அவர் நடித்துள்ள காமசூத்ரா 3டி படம் உலக ரசிகர்களையே உறைய வைத்துள்ளது. இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நிர்வாண காட்சிகளிலும் நடித்துள்ளார் ஷெர்லின்.

இந்நிலையில், அடுத்தபடியாக தெற்கு நோக்கி வந்து தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சமீபகாலமாக ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக, பாலிவுட்டில் சில ஆண்டுகளாக கவர்ச்சித்தீயை பத்த வைத்து வரும் சன்னி லியோன் தற்போது ஜெய் நடித்துள்ள வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியிருப்பதால், வடக்கே போலவே தெற்கேயும் தன்னால் கோலோச்ச முடியும் என்று இந்த முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஷெர்லின் சோப்ரா.

ஆனால், அப்படி வந்தால், மணிரத்னம், ஷ்ங்கர் மாதிரியான முன்னணி டைரக்டர்களின் படங்களாக இருந்தால்தான் முதலில் கால் பதிப்பாராம் அவர். அதேபோல், நடிப்பதற்கு இம்மி அளவும் குறைவில்லாத கவர்ச்சியை வாரி வழங்குவேன் என்று கூறியுள்ள ஷெர்லின்சோப்ராவுக்கு முழு படம் இல்லையென்றாலும், குத்துப்பாட்டுக்கு ஆட சான்ஸ் கிடைத்தாலும் கவர்ச்சி பிரளயமாய் வெடித்து சிதற தயாராகயிருக்கிறாராம்.

ஆனால் அப்படி அவர் நடனமாடும் ஒத்த பாட்டுக்கே அவருக்கு 1 கோடி வெட்ட வேண்டுமாம். அதுவும் ஒரே நாளில் முழுப்பாட்டுக்கும் ஆடி முடித்து விடுவாராம். அவரைப்பொறுத்தவரை இதெல்லாம் ஜூஜூப்பி என்றாலும், நம்ம ஊர் படாதிபதிகளுக்கு அது பெரிய அமொண்டாச்சே. அதனால ஒரு நாள் கூத்துக்கே ஒரு கோடியா... அடேங்கப்பா... என்று சில படாதிபதிகள் சேதியைக்கேட்டே மிரட்சியில் இருக்கிறார்கள்.

Sherlyn chopra likes to act in south indian filmsSherlyn chopra sexy videos ,Sherlyn chopra fucking videos ,Sherlyn chopra teen girl fucking videos ,Sherlyn chopra indians blowjob videos ,Sherlyn chopra outdoor fingering videos ,Sherlyn chopra girls slef fingering videos ,Sherlyn chopra grils hardsex videos ,Sherlyn chopra Hollywood sex videos ,Sherlyn chopra videos ,Sherlyn chopra Indian Real Sex Videos ,Sherlyn chopra Paskitani Mujra ,Sherlyn chopra Tamil Sex Videos ,Sherlyn chopra Mallu Girls ideos ,Sherlyn chopra Bangala Sex Videos ,Sherlyn chopra Village Girls sex Videos ,Sherlyn chopra Indian Gilma Sex Videos ,Sherlyn chopra Outdoor Fucking Videos ,Sherlyn chopra Real Aunty Sex Videos ,Sherlyn chopra School Girl Sex Videos ,Sherlyn chopra Free Porn Sex Videos ,Sherlyn chopra Free Lesbian Video

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive