Home » » ரிலீசுக்கு தயாராகும் ஜீவாவின் யான்

ரிலீசுக்கு தயாராகும் ஜீவாவின் யான்

Written By Unknown on Monday 21 April 2014 | 00:15

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக துளசிநாயர் நடிக்கிறார். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், டப்பிங், ரீரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
ரிலீசுக்கு தயாராகும் இப்படம் ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive