Home » » ரோமியோ ஜூலியட் படப்பிடிப்பு தொடங்கியது

ரோமியோ ஜூலியட் படப்பிடிப்பு தொடங்கியது

Written By Unknown on Monday, 14 April 2014 | 23:30


நிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி அவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்கிறார். இதில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறர். ஆண்டனி எடிட்டர்.

இந்திய கலாச்சாரத்தை நேசிக்கும் ஹீரோவுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தில் வாழும் ஹீரோயினுக்கும் இடையில் வரும் காதலும், ஈகோவும்தான் கதை. இதனை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இன்று துவங்கியது. மூன்று கட்டங்களாக படப்பிடிப்பை நடத்தி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

Romeo Julliet shooting begins Show online , Romeo Julliet shooting begins tamil show online , Romeo Julliet shooting begins show download , Watch Romeo Julliet shooting begins online streaming , Watch Romeo Julliet shooting beginsputhuyugam Tv show online , Romeo Julliet shooting begins show today online , Romeo Julliet shooting begins today online ,Romeo Julliet shooting begins show live ,Romeo Julliet shooting begins show title song video online ,Watch Romeo Julliet shooting begins Show online , Romeo Julliet shooting begins14.04.2014 Show ,Romeo Julliet shooting begins Show , 14.04.2014Romeo Julliet shooting begins14.04.2014

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive